தமிழ் சொந்தங்களே !
வணக்கம், பங்குசந்தை துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட NSE பல்வேறு தேர்வுகளை NCFM என்ற பெயரில் நடத்துகிறது , இந்த தகுதி தேர்வில் வெற்றி , ஒரு பட்டம் (அல்) +2 , கணினி இயக்கும் அடிப்படை அறிவு , பங்கு சந்தை பற்றிய அடிப்படை இருந்தால் ..........
உங்களை பங்கு தரகு நிறுவனங்கள் உடனே பணியமர்த்தி கொள்ள தயாராக உள்ளன ,எனவே நீங்கள் உங்களை தகுதி படுத்தி கொள்ளுங்கள் , வழிகாட்ட த௦யார் ,
சிறிய பயிற்சி கட்டணத்தில் இதுவரை சுமார் 500 பேரை தமிழகத்தின் பல்வேறு பெரிய சிறிய நகரங்களில் வெவ்வேறு பங்கு தரகு நிறுவனங்களில் dealer,manager, marketting manager, sub-broker, professional trader என பல்வேறு வாய்ப்புகளில் வருவாய் ஈட்ட செய்துள்ளோம் , இனி முடிவு உங்களிடமே ? !!!!
தொடர்புக்கு :
மா.கருப்பண்ணன் M.Sc, M.B.A,
3-வது தளம் , இனித்-கம்ப்யூட்டர் மேல் மாடி ,
புதிய பஸ் நிலையம் மேற்கு,
சேலம்- 636009
9344043142
9344243142
04274042142
www.tamilpangusandhai.blogspot.com
நன்றி .
அடுத்த பயிற்சி துவக்கம் :
CAPITAL MARKET SUNDAYS ONLY CLASS : 31-10-10 / 10.30AM-5pm (4 or 5 weeks)
DERIVATIVIES MARKET SATURDAYS ONLY CLASS : 30-10-10 / 10.30AM-5pm (4 or 5 weeks)